188
நேபாளத்தில் காத்மண்ட் நகரில் உள்ள திரிசூல் ஆற்றினுள் பயணிகள் பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய 15-க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள தொகவும் தெரிவித்துள்ள மீட்பு படையினர் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இரு குழந்தைகள், 5 பெண்கள், 7 ஆண்கள் ஆகியோர் அடங்குகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love