146
மன்னார் – மாந்தை மேற்குப் பகுதியில் உள்ள ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 25ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குணபால் என அழைக்கப்படும் சன் நீக்கிலாஸ் என்பவரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக அவரது மனைவி காவல்; நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Spread the love