Home இலங்கைமன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

by admin


மன்னார் – மாந்தை மேற்குப் பகுதியில் உள்ள    ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 25ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குணபால்  என அழைக்கப்படும் சன் நீக்கிலாஸ்    என்பவரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக அவரது மனைவி காவல்; நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More