164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கை தவிர்ந்த மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love