169
புதிய தேர்தல் முறையின் கீழ் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானியில் அமைச்சர் பைசர் முஸ்தபா கையெழுத்திட்டுள்ளார். நுவரெலிய மாவட்டத்தில் புதிதாக நான்கு பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை நேற்று அனுமதியளித்திருந்ததனைத் தொடர்ந்து புதிய வர்த்தமானியை வெளியிடுவதில் நிலவிய பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்தநிலையில்இ தற்போது இது தொடர்பான வர்த்தமானியில்இ உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா கையெழுத்திட்டுள்ளார்.
Spread the love