183
மன்னார் மாவட்டம் அடம்பன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம் , மாவீரர் நாள் நினைவேந்தல் குழுவினரால் சிரமதானம்மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
Spread the love