Home இலங்கைஅடம்பன் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது:-

அடம்பன் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது:-

by editortamil

மன்னார் மாவட்டம் அடம்பன் பிரதேசத்தில் அமைந்துள்ள  ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம் , மாவீரர் நாள் நினைவேந்தல் குழுவினரால் சிரமதானம்மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More