Home இந்தியா ஒரேபார்வையில் – எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா – சசிகலா – தினகரன் – நடராஜன் – தொடர்புடைய அலுவலகங்கள், வீடுகள் சுற்றி வளைப்பு…

ஒரேபார்வையில் – எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா – சசிகலா – தினகரன் – நடராஜன் – தொடர்புடைய அலுவலகங்கள், வீடுகள் சுற்றி வளைப்பு…

by editortamil
தமிழகம் முழுவதும் சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்ட சோதனை கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதனை தமிழகம் முழுவதும் இன்று சசிகலா உறவினர்களின் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரி சோதனையை சட்ட ரீதியாக சந்திப்போம் என தினகரனின் சட்டத்தரணி காசிநாதபாரதி தெரிவித்துள்ளார்.

ஜெயா டி.வி. அலுவலகம்-சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More