168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 6.4 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை இந்த ஐவரும் வைத்திருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இந்த தண்டனையை இன்றைய தினம் விதித்துள்ளார்.
1996ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு தேடுதலின் போது சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
Spread the love