174
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் காயமடைந்த 69 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு நிகழ்வொன்று சென்று விட்டு திரும்பும் போது பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் பாதை மாறி n சென்றுள்ள நிலையில் பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love