197
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரவு செலவுத்திட்டத்தில் இலத்திரனியல் வாகனங்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனைகள் தற்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. இதில் இலத்திரனியல் வாகனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா வரி குறைக்கப்பட்டுள்ளது.
அதி சொகுசு வாகனங்களுக்கான வரி 2.5 மில்லியன் ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது. முச்சக்கர வண்டிகளுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
Spread the love