212
Roger Federer of Switzerland celebrates at match point after beating Jack Sock of the United States in their singles tennis match at the ATP World Finals at the O2 Arena in London, Sunday, Nov. 12, 2017. (AP Photo/Kirsty Wigglesworth)
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஏ.ரீ.பீ டென்னிஸ் போட்டித் தொடரில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் வெற்றியீட்டியுள்ளார். அமெரிக்க வீரர் ஜாக் சொக்ஸை வீழ்த்தி பெடரர் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டியுள்ளார். லண்டனின் ஓ2 அரினாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெடரர் 6-4 7-6 என்ற செற் கணக்கில் ஜாக் சொக்ஸை வீழ்த்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாக பெடரர் தெரிவித்துள்ளார்.
Spread the love