உலகம் பிரதான செய்திகள்

கோஸ்டாரிகா தீவில் கடுமையான நிலநடுக்கம்

Graphic shows large earthquake logo over broken earth and Richter scale reading

பசுபிக் கடலில் அமைந்துள்ள கோஸ்டாரிகா தீவில்   இன்று   கடுமையான  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம்   6.5 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.   இந்த நிநடுக்கத்தால் பல இடங்களில் மின்சார  விநியோகம் பாதிக்க்பபட்டுள்ளதுடன்  தொலைபேசிச் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் குறித்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட   சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கோஸ்டாரிகாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தாக்கம் அயல் நாடான பனாமா மற்றும் நிக்கரகுவாவிலும் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.