குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குர்திஸ்தான் சர்வஜன வாக்கெடுப்பு அரசியல் சாசனத்திற்கு முரணானது என ஈராக் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 25ம் திகதி குர்திஸ்தான் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு சட்ட ரீதியானதல்ல என தெரிவித்துள்ளது.
ஈராக்கிடமிருந்து பிளவடையும் நோக்கில் குர்திஸ்தான் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியிருந்தது. எனினும் ஈராக்கிய நீதிமன்றம் இந்த சர்வஜன வாக்கெடுப்பு முடிவுகளை ரத்து செய்துள்ளது.
Spread the love
Add Comment