188
யாழ்.கோண்டாவில் பழனியாண்டவர் கோவிலடியை அண்டிய பகுதியில் கிணற்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தில் இளம் சிவப்பு நிறத்த ஒத்த நிறத்தில் சேர்ட்டும் கறுப்பு நிறைய ஜீன்ஸ்ம் காணப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக சடலம் கிணற்றுக்குள் காணப்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.
Spread the love