Home இலங்கைமன்னார் மறைமாவட்டத்திற்கான ஆயராக கலாநிதி பிடலிஸ் லயனல் இமானுவல் பெனாண்டோ ஆண்டகை

மன்னார் மறைமாவட்டத்திற்கான ஆயராக கலாநிதி பிடலிஸ் லயனல் இமானுவல் பெனாண்டோ ஆண்டகை

by admin


மன்னார் மறைமாவட்டத்திற்கான   ஆயராக  கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயராக இருந்த   நியமிக்கப்பட்டுள்ளார்.

பாப்பாண்டவர்  பிரான்சிசினால் புதிய ஆயருக்கான பெயர் பரிந்துரைக்கப்பட்டு, வத்திக்கான் தூதரகத்தினூடாக அறிவிக்கப்பட்டதாக மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில்  மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்ரர் சூசை     உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More