155
அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவின் தலைமையின் கீழ் குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் கையளிப்பட்ட குறித்த தீர்மானத்தில் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love