193
உத்தர பிரதேசத்தின் கோவா மாநிலத்தில் உள்ள வாஸ்கோடகாமா புகையிரத நிலையத்தில் காமா-பட்னா விரைவு புகையிரதம் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர். இன்று, வெள்ளிக்கிழமை, அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் புகையிரதத்தின் 13 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love