166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனா நம்பகமான நட்பு நாடு என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளில் இலங்கைக்கு சீனா பாரியளவில் உதவிகளை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் இலங்கைக்கு உதவியதாகத் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தங்களின் போதும் இலங்கைக்கு சீனா பாரியளவில் உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்
Spread the love