151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தாக்கம் செய்யாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்யுமாறு கோர முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Spread the love