150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலான பேச்சுவார்த்தைகளின் முதல் கட்டமாக இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடத்தப்படும் நேரம் பற்றிய விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love