162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாலைதீவு பாதுகாப்பு அமைச்சு இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களிலும் ஐந்து சிற்பந்திகள் கடமையாற்றி வருகின்றனர்.
இரண்டு கப்பல்களும் தலா சராரியாக 13 மீற்றர் நீளமுடையது என தெரிவிக்கப்படுகிறது.நீளமுடையது என தெரிவிக்கப்படுகிறது. மாலைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்ததாக இந்தக் கப்பல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love