338
மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்
சம்பவம் தொடர்பில் மூதூர் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love

