154
இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட தெரிவிக்கப்படுகின்றது
தொடர்மழை காரணமாக நகரெங்கும் வெள்ளம் ஆறாக ஓடுகின்றதெனவும் அதனால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மீது மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கனமழை காரணமாக ஜாவா தீவில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love