162
புசல்லாவ ரொத்சைல்ட் தோட்டம் ஓ.ஆர்.சி பிரிவில் தொடர் மழை காரணமாக மின்சார வினியோக கம்பி அறுந்து வீழ்ந்ததில் சிக்குன்டு 28 வயதில் கலு என்று அழைக்கப்படும் எஸ். அருனசாந்த என்ற இளைஞன் மரணமானார். தொடர்ந்து மலையகத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துவருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலதிக தொடர் விசாரனைகளை புசல்லாவ காவல்துறையினர் மேற்கொண்டு வரும் அதே வேலை இறந்த இளைஞன் புத்திசுவாவதினம் குறைந்த ஒருவராகவும் தெரியவருகின்றது.
Spread the love