159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈரானில் இராணுவ மயமாக்கள் குறைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ( Emmanuel Macron ) இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். ஈராக்கிய குர்திஸ்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிரமமான முறையில் இராணுவத்தினரை அகற்ற வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். சில வருடங்களிலேனும் இராணுவத்தினரை அகற்ற வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
Spread the love