162
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் நேற்றையதினம் நுழைந்த இரண்டு பெண் தற்கொலைத் தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து இச்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் 18 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் போராளி குழு தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.
Spread the love