173
இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உக்ரேய்ன் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். உக்ரேய்ன் வெளிவிவகார அமைச்சு இதுபற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
காலி பிரதேசத்தில் வைத்து குறித்த உக்ரேய்ன் பிரஜை கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் இலங்கையில் கடுமையான காற்று மற்றும் மழை பெய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love