318
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் கொரியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தென் கொரியாவின் மேற்குக் கரையோரப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மீன்பிடிப் படகு ஒன்றே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. Seonchang-1 என்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது எனவும், விபத்துக்கு உள்ளான போது படகில் 22 பேர் பயணம் செய்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மற்றுமொரு படகுடன் மோதிக் கொண்டதினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love