147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சிலர் பிழையாக வழிநடத்துகின்றார்கள் என தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். மஹிந்தவுடன் இருக்கும் ஒரு சில நபர்களே அவர்கள் பிழையாக கருத்து வெளியிடக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மஹிந்தவிற்கு தெளிவான சிந்தனை உண்ட என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை பாதுகாப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love