184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று செலுத்தியது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு இன்று காலை 10 மணிக்கு வருகை தந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கட்டுப்பணத்தைச் செலுத்தி வேட்புமனுப் படிவங்களைப் பெற்றுக்கொண்டார். இதேவேளை, ஜே.வி.பியும் இன்று கட்டுப்பணம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.
Spread the love