133
வடக்கில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வாகனப் பேரணி ஒன்று வவுனியால் இடம்பெற்றது. நேற்று மாலை வவுனியா – மன்னார் வீதியின் குருமன்காடு சந்தியில் வைத்து இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி நிதியம் மற்றும் ஜேர்மன் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
Spread the love