Home இலங்கைபெண்கள் துஷ்பிரயோகத்திற்கு எதிராக வடக்கில் வாகனப் பேரணி…

பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு எதிராக வடக்கில் வாகனப் பேரணி…

by admin

வடக்கில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வாகனப் பேரணி ஒன்று வவுனியால் இடம்பெற்றது. நேற்று மாலை வவுனியா – மன்னார் வீதியின் குருமன்காடு சந்தியில் வைத்து இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி நிதியம் மற்றும் ஜேர்மன் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More