162
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதோடு, 8 வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love