Home இலங்கைதேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது..

தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது..

by admin


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்று  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு  ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதோடு, 8 வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More