171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜே.என்.பி கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர். ஜே.என்.பி கட்சியின் முன்னாள் பிரதித் தலவீரகுமார திஸாநாயக்க, கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க மற்றும் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் பீ.பி. குமார ஆகியோர் இவ்வாறு ஜனாதிபதியிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜே.என்.பி கட்சியின் உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர்களை வரவேற்பதாகவும் ஜனாதிபதி தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
Spread the love