187
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சாதாரண தர மாணவர்களின் நலன் கருதி சில புகையிரத சேவைகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களப் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தாலும், சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவ மாணவியரின் நலன் கருதி புகையிரத சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மனிதாபிமான அடிப்படையில் பரீட்சை தொடங்க முன்னதாகவும் பின்னரும் சில புகையிரத சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளன.
எனினும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
Spread the love