Home இலங்கைசாதாரண தர மாணவர்களின் நலன் கருதி சில புகையிரத சேவைகள் ஈடுபடுத்த உள்ளதாக அறிவிப்பு

சாதாரண தர மாணவர்களின் நலன் கருதி சில புகையிரத சேவைகள் ஈடுபடுத்த உள்ளதாக அறிவிப்பு

by admin
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சாதாரண தர மாணவர்களின் நலன் கருதி சில  புகையிரத சேவைகள்  ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத  திணைக்களப் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தாலும், சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவ மாணவியரின் நலன் கருதி  புகையிரத சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மனிதாபிமான அடிப்படையில் பரீட்சை தொடங்க முன்னதாகவும் பின்னரும் சில  புகையிரத சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளன.
எனினும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More