இணையத்தில் செக்ஸ் என்ற வசனத்தை தேடும் நாடுகளில் இலங்கை மூன்றாம் இடத்திலுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில வருடங்களாக இலங்கை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்துள்ளது. இதேவேளை இம்முறை பங்களாதேஷ் முதலிடத்திற்கு முன்னேறி, எத்தியோப்பியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.மேலும், நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களில் உள்ளன.இதேவேளை, இந்தப் பட்டியலில் முதல் நகரமாக இலங்கையின் ஹோமாகம விளங்குவதோடு அதற்கு அடுத்த இடங்களில் சென்னை, டாக்கா என்பன இடம்பிடித்துள்ளன.அத்துடன், முழு வருடத்திலும் பாடசாலை விடுமுறை மாதங்களான ஆகஸ்ட் மற்றும் ஏப்ரலிலேயே அதிக முறை செக்ஸ் என்ற வசம் தேடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
செக்ஸ் தேடும் பட்டியலில் இலங்கை 3ம் இடத்தில் – நகரங்களில் ஹோமாகம, சென்னை, டாக்கா முன்னிலையில்…
264
Spread the love
previous post