154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவில்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பணத்திற்கு அடிமையாகியுள்ள ஒரு சில உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தேசிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படும் அங்கத்தினர்கள் ஒருபோதும் கட்சியை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love