203
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஏமன் படையினரின் தாக்குதல்களினால் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கியுள்ளனர். ஏமனின் தென் பகுதியில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த இறுதி நான்கு நிலைகளில் ஒன்றிலிருந்தே இவ்வாறு பின்வாங்கியுள்ளனர். பிரதான பாதைகளை ஒன்றிணைக்கும் சவாபா மாகாணத்தையும், மஹாரிப் மாகாணத்தையும் இணைக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பயான் நகரை ஏமன் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஏமனில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக இதுவரையில் 10000த்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்த்தக்கது
Spread the love