150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கல்வி வலயத்தில் அதி கஸ்ரம், கஸ்ரம், பிரதேசங்களை சேர்ந்த மாணவா்களுக்கு அரசின் காலணிகளுக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 23363 மாணவா்களுக்கும் 1200,1300,1400,1500 ரூபா பெறுமதியில் காலணிகளுகான கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Spread the love