177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிதைவடைந்த நாணயத்தாள்களை பரிமாற்றிக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை பரிமாற்றிக்கொள்ள இலங்கை மத்திய வங்கி சந்தர்ப்பம் ஒன்றை வழங்கியுள்ளது. எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக அருகாமையில் இருக்கும் வணிக வங்கிக்கு சென்று சிதைவடைந்த, கிழிந்த நாணயத்தாள்களை கொடுத்துவிட்டு புதிய தாள்களைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நாணத்தாள்களை சிதைத்தல் தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love