134
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் 30000 சட்டவிரோத மருத்துவர்கள் இயங்கி வருவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் மருத்துவ தொழில்களில் ஈடுபடுவோரை கைது செய்ய காவல்துறையினரின் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சுமார் 15000 தனியார் மருத்துவர்கள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தனியார் மருத்துவர்களும் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love