176
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டியினை 8 விக்கெட்டுக்களால் வென்றதன் மூலம் இந்தியா தொடரை வென்றுள்ளது. இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 215 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 32.1 ஓவருக்கு 2 விக்கெட் இழப்பில் இந்தியா எளிதாக அடைந்தது இந்த போட்டியில் வென்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது
Spread the love