186
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி ஆற்றுக்குள் பாய்ந்தது. வல்லைவெளிப் பாலத்துக்கு அண்மையில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் எவருக்கும் சேதம் ஏற்பட்டிருக்கவில்லை.
Spread the love