168
பிரதியமைச்சர் நிமல் லங்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமாவுக்கான காரணம் வெளியாகவில்லை. இவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love