190
மன்னார் நகர சபை ஆசனப்பங்கீடு தொடர்பில் தமிழரசுக் கட்சிக்கும் ரெலோவுக்கும் இடையில், நேற்றிரவு மீண்டும் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, வேட்பாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டதனையடுத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து முரண்பாடு காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது
Spread the love