190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாக சூழலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதி நாள் என்பதனால் மாவட்டச் செயலகத்திற்குள்ளும், சுற்றுப்புறச் சூழலிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Spread the love