166
தென்கொரியாவின் ஜெசியோன் நகரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ; உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் இன்று திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 18 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தீயை அணைக்கும் பணியில் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
Spread the love